மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிட்டிணர் நாகராசா
வயது 599 நவம்பர், 1956 – 5 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- கைதடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிட்டிணர் நாகராசா அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்டிணர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரகத்தி, முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசாத்தி அவர்களின் பாசமிகுக் கணவரும்,
கிசிந்தன்(கனடா), கிசிதரன்(பிரான்ஸ்), கிசியாழினி(பிரான்ஸ்), கிசிதாரணி(இலங்கை), கிசியாழன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நளாயினி(கனடா), தர்சினி(பிரான்ஸ்), இளங்கோ(பிரான்ஸ்), சுதாகரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சத்திய சீலன், இந்திராணி, செல்வராசா, குகராசா, தவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீராம்(கனடா), திஷாத்(பிரான்ஸ்), கரிக்ஸன்(பிரான்ஸ்), ஸ்ரீநிஷா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரிய கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

