மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஷ்ணகுமார் கமலவதனா
வயது 354 பிப்ரவரி, 1982 – 23 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- தாண்டிக்குளம்
- வாழ்ந்த இடம்
- இரம்பைக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், இறம்பைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணகுமார் கமலவதனா அவர்கள் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சபாரத்தினம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
கையிலைநாதன் பவளராணி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சிவராஜா இராஜலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கிருஷ்ணகுமார்(தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்- வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
நிதேஷ் அவர்களின் அன்புத் தாயாரும்,
காயத்திரன்(கனடா), கல்பனா(யாழ்ப்பாணம்), கேமவதனா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகநேசன்(யாழ்ப்பாணம்), றாஜசேகரன்(லண்டன்), கஸ்தூரி, சிவகுமார்(யாழ்ப்பாணம்), ஜெயக்குமார்(பிரான்ஸ்), சுபாஸ்குமார்(பிரான்ஸ்), சிவசுகந்தினி(ஜெர்மனி), தமயந்தினி(சுமதி- கொழும்பு), சிவானந்தகுமாரன்(சிவமணி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரீபவானந்தராசா, நகுலேஸ்வரி, தயாளினி, அன்பரசி, அகிலாணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகதி, சுவாதி, சகானா, லதுஷன், கிரிதரன், நவலக்ஷன், லதுஷிகா, லனிஸ்கா, திருலக்ஷன், ஹரிலக்சன், அஸ்வின், ஆர்வின், ஆர்னிகா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
மயூரினன், ஆதித்தியன், ஆரத்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாண்டிக்குளம் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

