மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருபாகரன் ஈஸ்வரபாதம்
வயது 5517 பிப்ரவரி, 1965 – 25 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் ஈஸ்வரபாதம் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஈஸ்வரபாதம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
தனலக்ஷ்மி(ரதி), காலஞ்சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நித்தியானந்தன், காலஞ்சென்ற தியாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்க்ஷி, கஜந், துவாரகன், சுஜானி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ரிஷி அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
சக்தி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 07:30 மணணியிலிருந்து மு.ப 09:00 மணி வரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

