மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருபாகரன் குமாரகுலசிங்கம்
வயது 558 ஜூலை, 1960 – 12 மார்ச், 2016
- பிறந்த இடம்
- குரும்பசிட்டி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12-03-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரகுலசிங்கம்(புகையிரத நிலைய அதிபர்), புஷ்பம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கெளதமன், சாரங்கி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கெளரி, கெளசலா, கிரிஜா, யசோதா, நிஷாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ப்றியன்ஸ் கருணாரட்னா, அரவிந்தன், தர்ஷிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இமவான், தோமஸ், அமண்டா, ஆதித்யா, ஆரண்யா ஆகியோரின் அன்பு மாமாவும்,
அஷ்வினா, அனுதி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

