மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருபாகரன் நேசகுமாரி
வயது 513 டிசம்பர், 1964 – 9 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, லண்டன் New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நேசகுமாரி கிருபாகரன் அவர்கள் 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இலட்சுமணர், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அழகரட்ணம், கமலேஸ்வரி(புன்னாலைக்கட்டுவன்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருபாகரன்(கிருபா) அவர்களின் அன்பு மனைவியும்,
நிசாந், கிரிஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தியாகலிங்கம்(செல்வம்- பிரான்ஸ்), குசலகுமாரி(குசலா- பிரான்ஸ்), சாந்தகுமாரி(சாந்தா- இலங்கை), பத்மராணி(ராணி- லண்டன்), அருள்லிங்கம்(அருள்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருணாகரன்(கருணா- நெதர்லாந்து), நவரஞ்சினி(கெளரி- இலங்கை), சிறி(பிரான்ஸ்), வசந்தா(பிரான்ஸ்), ரவி(இலங்கை), நேசன்(லண்டன்), யமுனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஞ்சினி(நெதர்லாந்து), அரிகரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலியும்,
தர்ஷன், சஞ்சீவன், நிறோசன், றோசி, தர்ஷா, பபிஷா, டிலக்ஷன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
நித்தியானந்தம்(நித்தி- ஜெர்மனி) உடன்பிறவாச் சகோதரியும்,
துஷா அவர்களின் அன்பு பெரியம்மாவும்,
தீபிகா, சோபிகா, திசோத், சுஜிகரன், சுபஸ்திகா, ஜெசிகரன், அஸ்வினி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
No. 13, Consfield Ave,
New Malden,
KT3 6HB,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

