மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிட்டிணர் சீதேவி
வயது 8422 ஜனவரி, 1934 – 23 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- கரவெட்டி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கு கொண்டபுலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிட்டிணர் சீதேவி அவர்கள் 23-04-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகன் பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கிட்டிணர் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நாகம்மா(ஜெர்மனி), பத்மராஜன்(ராசன்- இலங்கை), பத்மாவதி(பத்மா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மார்க்கண்டு(ஜெர்மனி), நித்தியானந்தன்(சுவிஸ்), சுவாதிக்கா(சோதி- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகேசன், ஈசன், மீனாட்சி, காலஞ்சென்ற செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சசிதரன் - தனுசா, சசிகலா - குகதாசன், ஜீவகன் - அனுசா, வினோசியா - அர்ச்சன், சதீஸ்வரன், விதுர்ஸா, டிலாசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிநாஸ், அபிநயா, குயிலினி, அபிசாந், அபினா, தமிழி, மகிழி, அஜய், அன்பினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சோனப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

