மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிட்டிணன் முருகேசு
வயது 7917 ஜனவரி, 1937 – 27 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- Thondaimanaru
- வாழ்ந்த இடம்
- Thondaimanaru
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிட்டிணன் முருகேசு அவர்கள் 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிட்டிணன், பூரணி தம்பதிகளின் அன்பு மகனும்,
இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவரஞ்சினி(ஜெர்மனி), தேவமலர், தேவராசா(சுவிஸ்), செல்வதாஸ்(லண்டன்), தேவராணி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2016 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

