மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோடீஸ்வரன் சுப்பையா
வயது 5527 ஜனவரி, 1964 – 20 மே, 2019
- பிறந்த இடம்
- துணுக்காய்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ், துணுக்காயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கோடீஸ்வரன் சுப்பையா அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா கமலாம்பிகை தம்பதிகளின் மூன்றாவது அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன் விசாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலைமகள் அவர்களின் அன்புக் கணவரும்,
கபீனா, அஞ்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கருணாகரன், பத்மாவதி, கேதீஸ்வரன், காலஞ்சென்ற கெங்காதரன், கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோஜினிதேவி, கணேசபிள்ளை, மலர், காலஞ்சென்ற ஜெயந்தி, தேவராசா, மகேஸ்வரி, கருணாகரன், திருமகள், காலஞ்சென்ற ஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

