ஆறுதல்

நினைவஞ்சலி

கோடீஷ்வரன் வசீகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கோடீஷ்வரன் வசீகரன்

வயது 824 ஆகஸ்ட், 2001 – 24 ஏப்ரல், 2010

பிறந்த இடம்
ஜேர்மனி
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சுதுமலை வடக்கைப் பூர்வீகமாகவும் பிறப்பிடமாகவும், யேர்மனி டோட்டுமுண்டை(Dortmund) வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பரமணியம் கோடீஸ்வரன் மற்றும் பூநகரியைப்பிறப்பிடமாகவும், யேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி கோடீஸ்வரன் ஆகியோரின் அன்புச் செல்வன் வசீகரன் கோடீஸ்வரன் அவர்களின் 45 வது நாள் நினைவஞ்சலி.

எமது செல்வனின் பிரிவுத்துயரிலும், இறுதிக்கிரிகைகளிலும் கலந்துகொண்டும் மற்றும் நேரிலும் தொலைபேசியிலும் பன்முகமாகவும் துயர்பகிர்ந்த அனைவருக்கும் எமது குடும்பத்தார் சார்பில் நன்றிகளை நவில்வதோடு நினைவு நாள் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நினைவு நாள் நிகழ்வு: 06.06.2010 ஞாயிற்றுக்கிழமை (Sri lanka)
ஈஞ்சடி வைரவர் கோவிலடி
சுதுமலை வடக்கு
மானிப்பாய்.

நினைவு நாள் நிகழ்வு: 07.06.2010 திங்கட்கிழமை (Germany)
Treibstr 18
44147 Dortdmund
Tel:-0049231/8808083

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 24 ஏப்ரல், 2010மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.