மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோகிலாம்பாள் பூபாலசிங்கம்
வயது 734 ஏப்ரல், 1945 – 10 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- Kokuvil, Wembley
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, கொக்குவில் கிழக்கு, லண்டன் Wembley ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோகிலாம்பாள் பூபாலசிங்கம் அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகி, பிரபாகரன்(பிரபா), கிருபாகரன்(கிருபா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலசுந்தரம், பாலசுப்ரமணியம், பாலகிருஷ்ணன், பாலகோபாலன், கனகேஸ்வரி, யோகம், ரதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகதீஷ்வரன்(ஜெகன்), ராதிகா, சோபிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காயத்திரி, கிருத்திகா, ஜெனார்த்தனன், சரண்யா, சரண், யனுசா, யதிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

