ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு12 ஜூன், 1926
இறப்பு2 டிசம்பர், 2018
கோமேஸ்வரி தனபாலசிங்கம் அவர்களின் படம்

கோமேஸ்வரி தனபாலசிங்கம்

வயது 92

பிறந்த இடம்
திருநெல்வேலி
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை, பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா ஆகிய இடங்கைளை வசிப்பிடமாகவும் கொண்ட கோமேஸ்வரி தனபாலசிங்கம் அவர்கள் 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஏகாம்பரம், சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற முருகேசு தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மகேந்திரன்(Bank of Ceylon), யோகமலர்(பிரித்தானியா), ரவீந்திரன்(Botswana), குமரேந்திரன்(பிரித்தானியா), சுரேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கேஸ்வரி(கனடா), புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரோஜினிதேவி(பிரித்தானியா), காலஞ்சென்ற பேரின்பநாதன்(பிரித்தானியா), சிறியாணிமாலா(Botswana), Dr. இந்து(பிரித்தானியா), நீரஜா(பிரித்தானியா), ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருணன், நிரஞ்சலா, நிரூபன், அன்பன், Dr. ரூபிணி, Dr. காயத்திரி, ஆதர்ஷன், சாரங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஏரகன், அர்ஜுன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.