மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோணேஸ்வரி நடேஸ்வரன்
வயது 7425 ஏப்ரல், 1944 – 25 ஜூன், 2018
- பிறந்த இடம்
- கொய்யாத்தோட்டம்
- வாழ்ந்த இடம்
- கொய்யாத்தோட்டம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கோணேஸ்வரி நடேஸ்வரன் அவர்கள் 25-06-2018 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடேஸ்வரன்(நாகராஜா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கோணேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற இந்துபாலா(பிரான்ஸ்), சிறிதரன்(கனடா), ரவீந்திரன்(கனடா), தவமலர்(ரதி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்னலட்சுமி, சின்னராசா, சின்னமணி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

