நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோணையா தியாகராசா
வயது 9029 ஜூலை, 1930 – 12 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- கொய்யாத்தோட்டம்
- வாழ்ந்த இடம்
- கொய்யாத்தோட்டம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கோணையா தியாகராசா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
கோணையா தியாகராசா அவர்கள் வாழ்க்கை வரலாறு...
கோணையா தியாகராசா அவர்கள் 29-07-1930 அன்று யாழ். கொய்யாத்தோட்டத்தில் கோணையா மரகதம் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இவர் ஓய்வுபெற்ற பிரதம தபால் அத்தியட்சகர், அகில இலங்கை சமாதான நீதவான், முன்னாள் பொருளாளர்- இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், முன்னாள் பிரதித் தலைவர்- புனித சம்பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்கம், முன்னாள் பொருளாளர்- AROD, முன்னாள் தலைவர்- கொய்யாத்தோட்ட சனசமூகநிலையம், தலைவர்- சுண்டிக்குளி தெற்கு ஐக்கிய நாணய சங்கம், தலைவர்- கொய்யாத்தோட்ட சேமிப்புக்கழகம், தலைவர்- கொய்யாத்தோட்ட சமூக அபிவிருத்தி மன்றம், தலைவர்- J/66 முதியோர் சங்கம், உறுப்பினர்- ஓய்வூதியதாரர் சங்கம் ஆகிய பணிகளை சரிவர செய்தவர்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

