ஆறுதல்

மரண அறிவித்தல்

கோவிந்தர் சோமசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கோவிந்தர் சோமசுந்தரம்

முன்னாள் கிராமசபை உத்தியோகத்தர்

வயது 8425 பிப்ரவரி, 1932 – 26 டிசம்பர், 2016

பிறந்த இடம்
பூநகரி
வாழ்ந்த இடம்
பூநகரி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சி பூநகரி ஆலங்கேணியைப் பிறப்பிடமாகவும், பூநகரி அத்தாயை வசிப்பிடமாகவும், வடகாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தர் சோமசுந்தரம் அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோவிந்தர், மீனாட்சி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற ஆறுமுகம்(முன்னாள் நகரபிதா), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நகுலாம்பிகை(விவாக, பிறப்பு, இறப்புப் பதிவாளர்) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகுமார்(ஜெர்மனி), சிவநேசன்(நோர்வே), சிவபாலன்(லண்டன்), சிவரூபன்(சுவிஸ்), சிவதாசன்(லண்டன்), சிவரஞ்சனி (ஆசிரியை­-கொல்லவிளாங்குளம், அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை), சிவதர்சினி(லண்டன்), மாவீரர் சிவசுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,

பாமாலினி(நோர்வே), சசிகலா(லண்டன்), கருணகலா(சுவிஸ்), கேமாலினி(லண்டன்), கிருஸ்ணவேணு(கிராமசேவையாளர்­- ஒட்டறுத்தகுளம்), ஸ்ரீகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவபாக்கியம், சுப்புலட்சுமி, பாலகிருஸ்ணன்(இலங்கை), பாலச்சந்திரன்(சுவிஸ்), ரஞ்சிதமலர்(நோர்வே), புஸ்பராணி(ஜெர்மனி), காலஞ்சென்ற சுந்தராம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவரூபி, சிவலோசனா, சிவறஞ்சன், சிவசாந்தன், காலஞ்சென்ற சிவதயாளன், சிவசங்கர், சிவப்பிரியன் ஆகியோரின் பெரிய தந்தையும்,

லதுமிகா, லகிசன், மிருதிகா, திகானுகா, சுபானுகா, நிரோசி, நிசாளி, வைஷ்ணவி, விசால், அபிசயா, அக்சயா, சாருஷன், சாருதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2016 வியாழக்கிழமை அன்று வடகாட்டில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.