ஆறுதல்

மரண அறிவித்தல்

கோவிந்தன் பெருமாள் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கோவிந்தன் பெருமாள்

வயது 7512 ஜூன், 1941 – 9 மார்ச், 2017

பிறந்த இடம்
ரத்னபுர
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

இரத்தினபுரியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சமயபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தன் பெருமாள் அவர்கள் 09-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கோவிந்தன் தம்பதிகளின் அன்பு மகனும்,

பார்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜேஸ்வரி, யோகேஸ்வரன், தயாபரன், சரிதா, நவலோஜினி, மோகனதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்னலக்‌ஷ்மி, தனபாக்கியம், மரியாய், இரத்தினசாமி, காலஞ்சென்ற குணவள்ளி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இலங்கேஸ்வரன், சிவா பொன்னம்பலம், றஞ்சித், சசிகலா, பாலேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யுனேக்கா, பவித்ரா, சவிசன், தனுசன், பிரஷான், ஷோபிகா, பிரக்‌ஷயா, நயனிஷா, டிலோசனா, ஜதுசாந், கனிசாந், மேகுஜன், பவிஷகா, வைஷவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சமயபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 59,
சமயபுரம்,
வவுனியா.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.