ஆறுதல்

மரண அறிவித்தல்

கோவிந்தபிள்ளை தனலட்சுமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கோவிந்தபிள்ளை தனலட்சுமி

வயது 811 ஜூலை, 1936 – 2 நவம்பர், 2017

பிறந்த இடம்
நயினாதீவு
வாழ்ந்த இடம்
கொக்குவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தபிள்ளை தனலட்சுமி அவர்கள் 02-11-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

நித்தியபாக்கியம்(பாக்கியம்- சுவிஸ்), நித்தியராஜா(பொன்னன்- பிரான்ஸ்), கிருஸ்னராஜா(சிலிக்கி– பிரான்ஸ்), யோகராஜா(யோகன்- தபாலதிபர், யாழ். கச்சேரி), கணேசராஜா(கணேசன்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், குணரத்தினம், நடராஜா, அரசரத்தினம், திலகரத்தினம், மற்றும் அன்னலட்சுமி, இராசரத்தினம், செல்வரத்தினம், இராசலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவகுமாரன்(சிவா– Siva Ship Cargo, சுவிஸ்), சாந்தலட்சுமி(பிரான்ஸ்), மோகனசரஸ்வதி(ராசாத்தி- பிரான்ஸ்), பிருந்தா(ஆசிரியை- மங்கயற்கரசி மகாவித்தியாலயம், யாழ். நல்லூர்), சினோஜா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, விசாலாட்சி, பொன்னுத்துரை, நடராஜா, சிதம்பரம், மற்றும் நல்லதம்பி, செல்லம்மா, யோகாம்பிகை, சிவக்கொழுந்து, பூலோகம், கனகம்மா, கமலாம்பிகை, பேரானந்தமணி, காலஞ்சென்ற ரவீந்திரன், மற்றும் சிவனேஸ்வரி, திலகராணி, கிருஸ்ணபிள்ளை, ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கார்த்திகா, கார்த்தீபன்(சுவிஸ்), அர்ச்சிகா, வாரணிகா, நிதியா, தட்சிகன், கர்ணிகா, அபின்ஸா(பிரான்ஸ்), சரணி, பிருந்தாபன், திசானி(கொக்குவில்), அகிலேஸ், அபினேஸ், அஸ்விதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.