மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கௌரி கருணாநிதி
வயது 7113 ஜனவரி, 1948 – 25 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- பலாலி
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம், கொழும்பு 13
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு-13 ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கௌரி கருணாநிதி அவர்கள் 25-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், ஏழாலை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கருணாநிதி(ஓய்வுபெற்ற தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
விமலன்(லண்டன்), சுதர்சன்(லண்டன்), உமா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விசாக இந்திரை(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற வாமதேவன், ரவீந்திரன்(லண்டன்), பாலகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யாமினி(லண்டன்), பிருந்தா(லண்டன்), சதீஸ்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனலட்சுமி(இலங்கை), நித்தியலட்சுமி(இலங்கை), பகவதி(கனடா), காலஞ்சென்ற கருணானந்தம், கருணாகரன்(இலங்கை), பவானி(இலங்கை), மகாதேவன்(ஜேர்மனி), பாக்கியலட்சுமி(இலங்கை), நந்தினி(கனடா), சுகந்தினி(நோர்வே) மற்றும் காலஞ்சென்ற சுந்தரலிங்கம், ரஜனி(லண்டன்), மலைமகள்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஷ்ணுஜன்(லண்டன்), யஸ்வினி(லண்டன்), ஆரோன்(லண்டன்), ஆசினி( லண்டன்), மகிசா(சுவிஸ்), மிதுசா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் ஏழாலை கிழக்கில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

