மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஷானந் பரராஜசிங்கம்
வயது 3113 மே, 1985 – 17 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கிருஷானந் பரராஜசிங்கம் அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நாரந்தனை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நீலம்மா தம்பதிகள், வேலணை மணியக்காரன் வீட்டடியைச் சேர்ந்த காலஞ்சென்ற இரட்ணசபாபதி, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பரராஜசிங்கம் ஞானேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,
கெளரிசங்கர் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜீவனா அவர்களின் அன்பு மைத்துனரும்,
சனகன் அவர்களின் பெரியப்பாவும்,
புவிராஜசிங்கம் ஞானாம்பாள்(கனடா), காலஞ்சென்ற சிவபாலசிங்கம், சரோஜினி(இலங்கை), புவனேஸ்வரன் இந்துமதி(இலங்கை), உதயகுமார் குலேஸ்வரி(கனடா), இரத்தினராஜா இரத்தினேஸ்வரி(கனடா), மகேஸ்வரி(இலங்கை), சடாட்சரன் விமலேஸ்வரி(இலங்கை), கேதீஸ்வரன் ரஜனிதேவி(பிரித்தானியா) ஆகியோரின் பெறாமகனும்,
விஸ்வநாதன் கலாறஜனி(இலங்கை), தர்மபுத்திரன் சர்வமாலா(இலங்கை), சிவதாஸ் இந்திராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

