மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஸ்ணானந்தராஜா சதீஸ்வரன்
வயது 4017 ஜூலை, 1977 – 21 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணானந்தராஜா சதீஸ்வரன் அவர்கள் 21-02-2018 புதன்கிழமை அன்று கனடாவில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா சரோஜினிதேவி தம்பதிகள், காலஞ்சென்ற சுப்பையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற கிருஸ்ணானந்தராஜா, பவளமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
லிங்கேஸ்வரன்(லிங்கன்), விபுஜா, தனுசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமாரி அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
பிரணவி, ஆரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துசி, நதீசன், றோசான் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சியானா, கிருஸ்சான் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

