மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஷ்னகுமாரி ஏகாம்பரநாதன்
வயது 709 பிப்ரவரி, 1947 – 4 மார்ச், 2017
- பிறந்த இடம்
- கோப்பாய் வடக்கு
- வாழ்ந்த இடம்
- கோப்பாய் வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்னகுமாரி ஏகாம்பரநாதன் அவர்கள் 04-03-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஏகாம்பரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பதுமநிதி, சுதர்சினி, சுதர்சன், முரளிதரன், பிரதீபா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திராதேவி, பரிமளாதேவி, கந்தகுமார், றாஜேஸ்வரி, கலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயகுமார், சதானந்தன், ஜெயப்பிரியா, சுகந்தினி, ஆனந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கௌசிகா, ஹரிணி, கீர்த்தனி, டிசாங்கினி, ஸ்ரீவர்சினி, கிஷாங்கனி, புவிசன், சனோஜன், காருண்யா, சஜீதன், சயானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கோப்பாயில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

