மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஷ்ணமலர் வரதராசா
வயது 656 பிப்ரவரி, 1951 – 3 மே, 2016
- பிறந்த இடம்
- இருபாலை
- வாழ்ந்த இடம்
- கோப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணமலர் வரதராசா அவர்கள் 03-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வரதராசா அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகி, வகிதாஸ், வகிதா, வாகீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவீந்திரன், கிரிஜா, நந்தகுமார், கஜேந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஜிதா, அகிர்தன், அனுசியா, விதுரா, அபிரா, நிலா, விதுர்ஷன், யதுர்ஷன், தனுசன், டிலக்சனா, கஜலக்சன், நிகோதன், அட்சபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2016 புதன்கிழமை அன்று கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

