மரண அறிவித்தல்

கிருஸ்ணன் மகேஸ்வரன்
வயது 74, ஆசிரியர்
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை கம்பர்மலை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாலத்தீவு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணன் மகேஸ்வரன் அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணன், சின்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
தமயந்தி(தமி), தேவகி, மயூரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பாலச்சந்திரன், சூரியகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறேமதாஸ், தயாகரன், செல்வநிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹன்சிகா, நிக்கீஷா, ஹரிஸ், சஞ்சு, அபி, மகீஷ், சியாம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

