மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஷ்ணன் சந்தனம்
வயது 7710 ஏப்ரல், 1940 – 2 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு கோதமி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணன் சந்தனம் அவர்கள் 02-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அன்டனி, சவரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
நீல் ஆம்ஸ்ரோங்(அவுஸ்திரேலியா), வசந்தா, சித்திரா, விஜயா, ராதா, இந்திராணி, மல்லிகா, கெளரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திரேசா அவர்களின் அன்புச் சகோதரியும்,
தாஸ், தினேஷ், ஜனார்த்தனி, கிரிஷாந்தினி, திலீப், துஷாந்தனி, அஷ்வின், சத்துரி, இருணி, சந்துனி, திவ்யா, சரண்யா, கனிஷ்கா, திலக்ஷன், ஆஷா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சந்தோஷ், ஹனிஸ்கா, பிரித்தி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
திஷானா, ஹரிஷ், கிருத்தி, தியா, பிலஷி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-11-2017 சனிக்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொரளை பொது இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 20/B, N.H.S,
Gothami Road,
Borella,
Colombo- 08.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

