மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஸ்ணானந்தம் முத்துத்தம்பி
வயது 5012 ஜூன், 1965 – 29 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- Milton Keynes
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணானந்தம் முத்துத்தம்பி அவர்கள் 29-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துதம்பி ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரத்தினம், இந்திராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சகிலா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
விவேகானந்தம், காலஞ்சென்ற நித்தியானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தேஸ்வரி(இலங்கை), தேவகி(இலங்கை), தயாபரன்(போர்த்துகல்), ஜானகி(இலங்கை), கிருபாகரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

