மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஷ்ணானந்தம் தவமணிதேவி
வயது 8018 ஜனவரி, 1937 – 16 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- மட்டக்களப்பு, கொக்குவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வதிவிடமாகவும், யாழ். கொக்குவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணானந்தம் தவமணிதேவி அவர்கள் 16-10-2017 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா(பிரபல வர்த்தகர்- ஏறாவூர்), பாக்கியம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற செல்லையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
செல்வகுமார்(இலங்கை), சந்திரகுமார்(இலங்கை), சூரியகுமார்(லண்டன்), சாரதாமணிதேவி(இலங்கை), லலிதாதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவசுப்பிரமணியம்(லண்டன்), சிவநடராஜா(லண்டன்), சிவானந்தராஜா(சுவிஸ்), சிவசெல்வராஜா(லண்டன்), காலஞ்சென்ற கருணாதேவி, பரிமளாதேவி(டென்மார்க்), சீதாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆறுமுகம், ரேணுகா, மல்லிகாவள்ளி, அருள்மொழி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நக்கீரன், உஷா, புவனா, வாசுகி, அநபாயன், சக்திவேல், றோஜினி, கோகினி, வித்தியாழினி, சதுவர்த்தனன், விதுராஜிதன், அருட்குமரன், கயல்விழி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ். வண்ணை கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 23/1,
சபாபதி ஒழுங்கை,
கொக்குவில் தென்மேற்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
லண்டன் வீட்டு முகவரி:
49 Lucas Ave,
Harrow,
Middlesex HA2 9UH,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

