மரண அறிவித்தல்

கிருஷ்ணபிள்ளை மனோன்மணி
வயது 86
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- நாரந்தனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை மனோன்மணி அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பேரின்பமூர்த்தி(இன்பம்), சந்திரா, மேனகா(முன்னாள் பிரதி அதிபர்- வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), மலர்விழி(கனடா), மதிகுமார்(கனடா), காலஞ்சென்றவர்களான உதயகுமார், ஜெயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
அங்கநாதன்(வைஸ்ணவி புடவையகம்- ஊர்காவற்துறை), ஜெயபாலன்(கனடா), யோகறஞ்சிதம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு, பார்வதிப்பிள்ளை(மாணிக்கம்), கமலாம்பிகை மற்றும் கனகரத்தினம், ராஜேஸ்வரி(கமலா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வைஸ்ணவி(கனடா), தியானா(கனடா), மகிஷா(கனடா) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாரந்தனை வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

