மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஸ்ணபிள்ளை நாகேஸ்வரி
வயது 6412 ஜனவரி, 1952 – 2 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை நாகேஸ்வரி அவர்கள் 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சரவனை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருஸ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஸ்கரன்(பிரான்ஸ்), சுதர்சினி(மாநகரசபை- நல்லூர்), ரமேஸ்கரன்(பிரான்ஸ்), பாஸ்கரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கிருசாந்தினி, டக்ஸாகரன்(L.I.C- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், மகேந்திரன்(இலங்கை), சிவராசா(இலங்கை), நாகேந்திரம்(இலங்கை), புவனேந்திரம்(பெல்ஜியம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மோகனரஞ்சினி(பிரான்ஸ்), சுரேஸ்குமார்(பொதுச்சுகாதார ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் P.H.L.T, ஜெனித்தா(பிரான்ஸ்), சிந்துஜா(இலங்கை), துசித்தா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சக்ஷனா, சுவேதன், சங்கவி, பிரியங்கன், கரிகாலன், வானதி, சாரங்கன், கிருசானி, விதுஷா, நிருஷிகா, டக்ஷிக், காவியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மகேசன் வீதி,
நவாலி வடக்கு,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

