ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

கிருஸ்ணப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிருஸ்ணப்பிள்ளை பிரபாகரன்

வயது 5411 டிசம்பர், 1961 – 8 ஜனவரி, 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 8ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
சுவிஸ், கொழும்புத்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கொழும்புத்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

மாதம் ஒன்று ஆனாலும்
ஆற முடியவில்லை எம்மால்!
எங்களுக்கு இழந்த துயர்நீக்க!

குடும்பத்தின் குலவிளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிக்காட்டியாய் வாழ்ந்த
எம் குல விளக்கே!

எம் மனது என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்...

என்றும் உங்கள் நினைவில் அன்பு
குடும்பத்தினர், சகோதரர்கள், மைத்துனிமார்கள், பெறாமக்கள்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.