மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஷ்ணபிள்ளை பிரபாகரன்
வயது 6319 ஏப்ரல், 1954 – 26 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- வடமராட்சி
- வாழ்ந்த இடம்
- Coventry
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி காளையன் தோட்டம் நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், Coventry இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை பிரபாகரன் அவர்கள் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா கிருஷ்ணபிள்ளை, வசந்தாதேவி கிருஷ்ணபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆனந்தாபரணம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆனந்தீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சக்திவேல், கார்த்திகாயினி, பிரதீப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சந்திராகரன், தேவாகரன், ரூபாகரன், சுபாஷினி, சுதாகரன், ரமேஷ், சுரேஷ்(London Baba) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆரண்யா, பிரதீபன், சமந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருஷ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
115 Poole Rd,
Coventry CV6 1HX,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

