31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஸ்ணப்பிள்ளை பிரபாகரன்
வயது 5411 டிசம்பர், 1961 – 8 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 8ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ், கொழும்புத்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கொழும்புத்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
மாதம் ஒன்று ஆனாலும்
ஆற முடியவில்லை எம்மால்!
எங்களுக்கு இழந்த துயர்நீக்க!
குடும்பத்தின் குலவிளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிக்காட்டியாய் வாழ்ந்த
எம் குல விளக்கே!
எம் மனது என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்...
என்றும் உங்கள் நினைவில் அன்பு
குடும்பத்தினர், சகோதரர்கள், மைத்துனிமார்கள், பெறாமக்கள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

