மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஸ்ணபிள்ளை ரஜினி
வயது 6930 நவம்பர், 1951 – 28 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை ரஜினி அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருஸ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சரவணபவன், கிருபாஜினி, உமாசுதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கம்சியா, டியானா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற விவேகானந்தராஜா(இலங்கை), சுபந்திரா(இலங்கை), மனோகரன்(ஜேர்மனி), விமலராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பாக்கியம், துரைராஜசிங்கம், பரமேஸ்வரி(இலங்கை), அண்ணாமலை(இலங்கை), வனிதாமலர்(ஜேர்மனி), கடம்பமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரீநிதா, ஸ்ரீஜா, லூக்கா விஷ்ணு, லகுரா ரஜினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

