ஆறுதல்

மரண அறிவித்தல்

கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா

முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர்- திருகோணமலை

வயது 644 மார்ச், 1956 – 29 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
திருகோணமலை, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா அவர்கள் 29-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோணாமலை கிருஸ்ணபிள்ளை, தவமணி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராசய்யா தங்கமணி தம்பதிகளின் அருமை மருமகனும்,

ஸ்ரீபவானி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சந்தியா திருஜன், கிருத்திக்கா தேவப்பிரியன், கிறிஸ்ணாளினி, காலஞ்சென்ற ஷியாம் சந்தர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிரண்மாயி, ஜக்திஸ், லேய்லா மாயி ஆகியோரின் அன்புப் பேரனும்,

குபேந்திரராசா, மகேந்திரராசா, உதயகுமாரி, விஜியகுமாரி, ஜெயகுமாரி, கமலேந்திரராசா, குலேந்திரராசா, காலஞ்சென்ற சந்திரகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

திருஜன், தேவப்பிரியன், அனுஷியா, சித்ரா, சபிதன், அபிஷேகா, சியான், சந்தோஸ், யுகேஸ், மிதுஷா, பிரகாஷ், சிந்துஜா, பிறைற்றன், கிறேற்றன், ஷாயீசன், ஷாயித்தன், பாலசுப்ரமணியம், கிருஸ்ணகுமார், சுதர்ணகலா, மாலதி, ராஜேஸ்வரி, ரதினி, உதயபாலன், ஜோன்சத்தியா, மேனகா, பிரசாந், யசோ, நிலானி, சுகந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனும்,

ஹரிகரன், பிரமிளா, கீதா, உதயகுமார், உதயறமணி, உதயமாலினி, உதயநிமலன், பிருந்தன், றோகன், ரமேஸ், ஆஷா, அனுஷா, துஷித்தா, பிரஷாந்தி, முகுந்தன், ஷயந்தன், ஷப்தன், உஷா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

மனோஜா, கேதீஸ், தட்சாயினி, லோஜிதன், நிக்கோலஸ், மத்தியூ, ஷரண்யா, மதுஷா, ஷிவகர்ஷன், அக்‌ஷயா, அபிராம், ஜெயக்குமார், ஆனந்தராஜா, உஷா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சித்திரலேகா, குலேபகா, நாகபூஷணி, ராஜமணி, ஸ்ரீபழனிவேல், ஸ்ரீதரன், நந்தகுமார் , நளினி, நந்தினி, ஜெயராணி, விமலாதேவி, தவேந்திராசா, சிவலிங்கம், சில்வஸ்ரர், சிவா, பரமேஸ், கிறிஸ்ரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிங்காரவேலு, ஆனந்தராஜா, இந்திரலிங்கம், காலஞ்சென்ற நவரட்ணம், விமலோஜினி, நேசவனஜா, ஜெயராஜ், தர்மகுலேந்திரன், ரதிலஸ்ரீ ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 26 அக்டோபர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.