மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஷ்ணபிள்ளை செல்லையா
வயது 8630 ஜூலை, 1931 – 12 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை செல்லையா அவர்கள் 12-04-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அரியரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கணேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
கணநாதன்(கனடா), பிரணவநாதன்(லண்டன்), சொருபநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேன்மலர்(கனடா), தனவதி(லண்டன்), சிவறஞ்சனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, மனோன்மணி மற்றும் குமாரசாமி(கனடா), காலஞ்சென்ற விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை, தர்மலிங்கம், கந்தையா மற்றும் தவமணி(கனடா), நவரெத்தினம்(இலங்கை), கனகரத்தினம்(கனடா), காலஞ்சென்ற யோகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிறேன், மிதுன், கிறித்திகன், அஞ்ஞனன், அஞ்ஞனா, அனுரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

