மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஸ்ணபிள்ளை சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற நீதிமன்ற முதலியார்
வயது 8711 அக்டோபர், 1929 – 16 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- சித்தன்கேணி
- வாழ்ந்த இடம்
- மாங்குளம், சித்தன்கேணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாங்குளம், யாழ். சித்தன்கேணி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 16-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(புறாக் கூட்டுமணியம்) பொற்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகம் அவர்களின் அன்புக் கணவரும்,
யோகராணி, லில்லிராணி, கிமாலராணி, நேசராஜன்(நேயன் பல்பொருள் வாணிபம்- சித்தன்கேணி), பிறேமராணி, மகாராஜன், சண்முகராஜன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விசாகப்பெருமாள், ஜெயரட்ணம், விமலநாதன், மனோராணி, பரமலிங்கம், கலாவதி, உமையாள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஸ்ணகுமரன்(தாதிய உத்தியோகத்தர்- யாழ். போதனா வைத்தியசாலை), ஜெயகெளரி(அவுஸ்திரேலியா), ராகுலன்(கட்டார்), ஜெயலக்ஷ்மி(கனடா), ஜெயறஞ்சினி, கோகுலன், கெளசல்யா(முகாமைத்துவ உதவியாளர்- வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை), பார்த்தீபன்(லண்டன்), மேனன்(கட்டார்), மிதிலா(ஆசிரியை- முல்லை/ பாண்டியன்குளம் மகாவித்தியாலயம்), சிவானுஜா, தனுசியா, நிவேதா, உமா(சங்கானை பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்), ரதி(முகாமைத்துவ உதவியாளர்- விலை மதிப்பீட்டு திணைக்களம், யாழ்ப்பாணம்), சிவகாமி(முகிழ் நிலை ஆசிரியை- கோப்பாய் கல்வியியற்கல்லூரி), மயூரா, சங்கவி(முகாமைத்துவ பீடம்- ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), சுபாசினி, தாரகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
விஷ்வா, பானுஜன், டினோஜன், யாகவி, விவாஷ், நதிலன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பொன்னகம்,
சித்தன்கேணி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

