ஆறுதல்

மரண அறிவித்தல்

கிருஸ்னபிள்ளை தம்பிராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிருஸ்னபிள்ளை தம்பிராஜா

முன்னாள் பிரித்தானிய அரசு இராணுவ அதிகாரி, இலங்கை வன பரிபாலன வன இலாகா அதிகாரி(R.F.O)

வயது 9724 நவம்பர், 1923 – 25 ஜூன், 2021

பிறந்த இடம்
மானிப்பாய் மேற்கு
வாழ்ந்த இடம்
மானிப்பாய் மேற்கு, Gouda

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாய் மேற்கு மானியம்பதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Gouda ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்னபிள்ளை தம்பிராஜா அவர்கள் 25-06-2021 வெள்ளிக்கிழமை அன்று காலை Gouda இல் சிவபதம் அடைந்தார்.

அன்னார், மடிப்பொல்லு தில்லையம்பலம் கிருஸ்னபிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற பரிமளம் தம்பிராஜா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கனகாம்பிகை, புவனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மதேவி(நெதர்லாந்து), காலஞ்சென்ற தர்மராஜா(மானிப்பாய்), ரட்ணராஜா(சந்திரன் -கனடா), ஆனந்தராஜா(ஆனந்தன் -கனடா), சரோஜினிதேவி(கலா- கனடா) கமலாதேவி(கமலா- கனடா), சிறீ கிருஸ்னராஜா(சிறீ- சுவிஸ்), ஜெயராஜா(ஜெயா- கனடா), சுந்தர்ராஜா(சங்கர்- நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அம்பலவாணர், கங்காதேவி(லண்டன்), அவ்வை(கருனேஸ்வரி), லலிதா, விஜயகுமார், கிருஸ்னதாசன், வசந்தா, மதுரா, லக்சி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கிலா, லலிதா, சுசில்குமார், வனிதா, விஜிதா, ரமேஸ்குமார், உமாவதி, கிரிதரன், உசா, தீபா, சோபா, தர்சிதா, தமிசா, தீபிசா, தர்சினி, சயந்தினி, நிரோசன், விபீசன், தனுசன், சகானா, ஜெது, நிது, தீபிகா, ராகுல் ஆகியோரின் அன்புப் பேரனும்,

திவ்யா, தர்ஷன், தினுசன், திபீசன், பிரியா, சஞ்சிகா, நிதிஸ், நிவேதா, பிரீதி, விந்துசன், விதூசா, செரினா, டேமியன், லக்சலா, லக்ஸ்மன், லக்ஸ்சனா, யஸ்வினி, யஸ்வந், வைஸ்னவன், வைஸ்னவி, விஙயன், ரியா, ஒயஸ், ஆதி, டியானா, விஸ்வா, ரான ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

மாறன், மித்திரன், அதிரன் ஆகியோரின் அன்பு கொப்பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பூதவுடலை 28-06-2021 திங்கட்கிழமை அன்று 100 பேரும், 29-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று 35 பேரும், 30-06-2021 புதன்கிழமை அன்று 100 பேரும் Monuta Gouda Aalberseplein 1, 2805 EG Gouda, Netherlands என்ற முகவரியில் பார்வையிட முடியும்.

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 26 ஜூன், 20221ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.