1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஸ்ணபிள்ளை உத்தமசிங்கம்
வயது 7425 செப்டம்பர், 1940 – 1 ஏப்ரல், 2015
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணபிள்ளை உத்தமசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின்
ஒளி விளக்காய் இருந்து
அன்புடனும் பாசத்துடனும்
நல் ஒழுக்கத்துடனும்- எம்மை
பேணிக் காத்து வளர்த்தெடுத்து
இப் பூமியில் நாங்கள்
வாழ்வாங்கு வாழ்வதற்கு
வழிகாட்டிய எங்கள் சிறப்பு தந்தையின்
ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனை வேண்டி
எங்கள் கண்ணீரால் பூஜிக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

