மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஷ்ணர் செல்வநாயகம்
சுழிபுரம் விக்டோரியா கல்லூரி பழைய மாணவர், உதைபந்தாட்ட வீரர்
வயது 7326 மே, 1946 – 14 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- மூளாய்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் செல்வநாயகம் அவர்கள் 14-12-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கிருஷ்ணர் செல்லாச்சி தம்பதிகளின் மூத்த புதல்வரும், சின்னையா அருளப்பு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோஸ்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
டொனால்ட், ஜெறோம்சன், றொசானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டயானா, புஸ்பராஜா(நந்தன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வமணி, சிவராஜா(செல்வம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிங்கராஜா, தேவராஜா, காலஞ்சென்ற யேசுராஜா, செல்வராஜா, தங்கராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜோரிஸ்(திவியன்), ஆரோஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

