மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஸ்ணர் சிவபாக்கியம்
வயது 9114 ஜனவரி, 1927 – 16 மார்ச், 2018
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- மல்லாகம், லியோன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணர் சிவபாக்கியம் அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி கிருஸ்ணர்(புன்னாலைக்கட்டுவன்) அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜமாதேவி(பிரான்ஸ்), இராஜமாமங்கை(பிரான்ஸ்), இராஜமாநந்தினி(ஜெர்மனி), மகேந்திரராஜா(மல்லாகம் கண்ணன்- சுவிஸ்), இராஜமாசிவசோதி(பிரான்ஸ்), குபேந்திரன்(மல்லாகம் ரவி- கனடா), ஞானேந்திரன்(இந்திரன்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நமச்சிவாயம்(CID), சிவக்கொழுந்து, நடராசா(தெல்லியூர்), சரஸ்வதி, நகுலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பராஜா, நகுலேஸ்வரர், பற்குணம், மகேந்திரன், பிரியதர்சினி, தயாநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீமதி, முத்தையா, கனகம்மா, மயில்வாகனம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துசீலன், துளசி, துர்ஷிகா, சுசீலராஜ், ஆதவன், ஹரிஹரன், கெளஷிகா, துர்க்கா, யாழினி, நிஷாந்தன், சோதியா, தாட்சாயினி, திவ்யஹரிஸ், அபிகோகுல், அபிநாத், அதிசயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கிருஷாந், ஹரிஷாந், காயத்ரி, தியாவின், ஜெய்வின், அனுஸ்கா, ரயன், விரயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

