1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஷ்ணர் தங்கராஜா
வயது 6822 அக்டோபர், 1950 – 13 ஜூன், 2019
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- சங்கானை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாய் கல்வளையைப் பிறப்பிடமாகவும், சங்கானை தொட்டிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணர் தங்கராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குல விளக்கே
அன்பின் உறைவிடமே அன்பான அப்பாவே
வாழ்க்கை முடிந்து விட்டதென்று
வானம் சென்றுவிட்டாய்
ஏங்கித் தவித்து இன்று ஓராண்டு ஆகிவிட்டது
நித்தமும் எம் நினைவில் நின்று கொண்டு
நிஜத்தில் இறைவனுடன் கலந்து விட்டாய்
ஆறவில்லை எங்கள் மனம் ஆனாலும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டுகிறோம்
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

