மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஷ்ணசாமி யோகம்மா
17 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- தோணிக்கல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி யோகம்மா அவர்கள் 17-11-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரபாகு ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவசம்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இந்திராதேவி(ராணி- பிரான்ஸ்), ஜெயேந்திரன்(பிரான்ஸ்), சுசிலாதேவி(சந்திரா- ஜெர்மனி), நிர்மலாதேவி(கலா- இலங்கை), கமலேந்திரன்(கிருபா- பிரான்ஸ்), சியாமளா(மஞ்சு- இலங்கை), கோமளா(பிரான்ஸ்), கஜேந்திரன்(கஜன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, குணசேகரம், மற்றும் சுந்தரம்மா, காலஞ்சென்றவர்களான யோகராசா, தங்கலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிட்ணமூர்த்தி, ஜெயலட்சுமி, சிவயோகேஸ்வரன், காலஞ்சென்ற யோகராசா, சுவேந்தினி, திலிப்குமார், கோகுலன், சுகந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லதுரை, அன்னம்மா, முத்துசாமி, கனகம்மா, தில்லையம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திசோபா, பிரியதர்சன், செல்வியா, சுதர்சன், சுலக்சன், கஜந்தன், றஜந்தன், தர்சிகா, சங்கீதா, உசாந்தன், அஸ்வினி, பானுசன், கரன்ராஜ், குவின்சன், ஜானு, சுபன், தானுகா, திசானிகா, ஜஸ்மிகா, தனுஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மேகா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-11-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

