மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஷ்ணசாமி பாக்கியலட்சுமி
வயது 5812 ஆகஸ்ட், 1959 – 12 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- Lugano
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து ரிச்சினோ Lugano வை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி பாக்கியலட்சுமி அவர்கள் 12-07-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பிகாவதி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ரெத்தினம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரெத்தினம் கிருஷ்ணசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சுதாநிதி(பிரான்ஸ்), நித்தியகலா(லுகானோ), மேகலா(லுகானோ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிகோலஸ்(பிரான்ஸ்), அலஸ்சாண்ரோ(லுகானோ) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷோபிநிலா அவர்களின் அம்மம்மாவும்,
தயாநிதி(கனடா), விமலாதேவி(பேர்ண்), விஜயகுமார்(லுகானோ), சாந்தகுமார்(லுட்சேர்ன்), சரோஜினி தேவி(பரிஸ்), அனுசா(லண்டன்) ஆகியோரின் சகோதரியும்,
நிர்மலா தேவி(கனடா), ஜெகநாதன்(பேர்ண்), சந்திரவதனி(லுகானோ), ரத்தினமாலா(லுட்சேர்ன்), செல்வகுமார்(பரிஸ்), உதயன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

