மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஷ்ணசாமி மனோகரன்
வயது 6621 மார்ச், 1951 – 3 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- தொண்டைமானாறு
- வாழ்ந்த இடம்
- Bromley
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி மனோகரன் அவர்கள் 03-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற Dr.கிருஷ்ணசாமி, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கவாசகம், தேவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவகன்னிகா(வசந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கர், ஷாமினி அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜானகி அவர்களின் அன்பு மாமனாரும்,
நரேந்திரா, பாலச்சந்திரா, ஞானச்சந்திரா, வத்சலாதேவி, சரோஜா, சாந்தினி, ரவிச்சந்திரன், காலஞ்சென்ற மனோறஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவமணிதேவி, கெளசலாதேவி, கிருபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கைலன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

