மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஸ்ணசாமி பத்மநாதன்
இளைப்பாறிய இசை ஆசிரியர்- யாழ். இந்துக்கல்லூரி, வயலின் வித்துவான், கலாபூஷணம், சப்தஸ்வர ஞானபூபதி, இசை ஞானமணி, யாழ்ரத்னா
வயது 6628 ஜூலை, 1950 – 22 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- உடுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணை பூநாறிமரத்தடியைப் பிறப்பிடமாகவும், உடுவில் துன்மலைவீதியை(லவ் லேன்) வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணசாமி பத்மநாதன் அவர்கள் 22-07-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, மங்களம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சிவசாமி புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுலோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சியாம்கிருஸ்ணா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- கிராம அபிவிருத்தித் திணைக்களம், வடக்கு மாகாணம்), இரமணகிருஸ்ணா(இலங்கை வங்கி), ரோகினி, காயத்திரி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- கிராம அபிவிருத்தி, கிளிநொச்சி), சுபோஷினி, நேசகிருஸ்ணா(LOLC) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வித்தியா, பிரமிளா(இலங்கை வங்கி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கலாமணிதேவி, நிர்மலாதேவி, கணேஸ்வரி, சிவகுருநாதன், செல்வநாதன்(கனடா), சாந்த சற்குணநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற செம்பொற்சோதி அவர்களின் அன்பு மைத்துனரும்,
க்ருஷிகேசன், வர்சித், சாய்கேசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2017 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

