ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

கிருஸ்ணசாமி வீராசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிருஸ்ணசாமி வீராசாமி

KV Samy பிரபல படப்பிடிப்பாளர்- Ex. Manager Jaffna Fisheries Union, Project Officer UNDP, Manager Saudi Catering Super Market, Yanbu, Saudi Arabia

வயது 819 ஜூன், 1936 – 14 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
தொண்டைமானாறு
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆஸ்பத்திரி வீதி, சப்பல் வீதி, அத்தியடி அம்பலவாணர் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணசாமி வீராசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 13-09-2017 புதன்கிழமை அன்று No.9, Barrhead Street, Wavel Heights, Queensland, Australia எனும் முகவரியில் நடைபெறும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எங்கள் குடும்பத் தலைவனின் பிரிவு செய்தி கேட்டு தொலைபேசி மூலமும், நேரிலும் வந்து ஆறுதல் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும், இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்த தொண்டைமானாறு கபிலா ஸ்ரூடியோ, Valvettithurai org நிறுவனத்தார் மற்றும் தொண்டைமானாறு வாழ் உறவுகள், நண்பர்கள் Facebook மூலம் எமது குடும்பத் தலைவனின் நினைவுகளை மீட்டு எமக்கு ஆறுதல் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும், பல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.