மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குபேந்திரன் லீலா
வயது 556 நவம்பர், 1963 – 7 நவம்பர், 2018
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட குபேந்திரன் லீலா அவர்கள் 07-11-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆசீர்வாதம் செபமாலை தம்பதிகளின் அன்பு மகளும்,
குபேந்திரன்(CTB குணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
மிதிலா, சரவணன் , சரவணா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மரியதாஸ், மொணிக்கா, கிழி, மலர், ராணி, சேகரம், கமலா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

