மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குட்டித்தம்பி லோகேஸ்வரன்
வயது 6415 மார்ச், 1952 – 12 மே, 2016
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- ஹனோவெர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hanover Seelze ஐ வதிவிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி லோகேஸ்வரன் அவர்கள் 12-05-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி தனலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், துரைராஜா ராஜலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
வைஷ்னுஜன், வினோஷன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அம்பிகாதேவி(சண்டிலிப்பாய்), பரமேஸ்வரி(சண்டிலிப்பாய்), விக்னேஸ்வரி(கொழும்பு), கைலேஸ்வரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், கமலாதேவி, நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகரன்(மலேசியா), தவராஜகுமார், தெய்வேந்திரன், தயாசோதி, சுபத்திராதேவி(அவுஸ்திரேலியா), மனோரஞ்சிதம்(மலேசியா), காலஞ்சென்றவர்களான சத்தியகுணசிங்கம், சித்திராதேவி, வசந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

