மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குட்டியர் தம்பிப்பிள்ளை
வயது 7428 ஜனவரி, 1944 – 20 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குட்டியர் தம்பிப்பிள்ளை அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டியர் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீஜெயகெளரி, கயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகமுத்து, காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, பொன்னையா, செல்லத்துரை மற்றும் சின்னத்தங்கச்சி, செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெளரி சங்கர், தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹரிணி, ஜெனனி, கவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விலங்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

