மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குகன் கந்தசாமி
தமிழாலயம் ஆசிரியர்- Essen
வயது 602 பிப்ரவரி, 1958 – 8 நவம்பர், 2018
- பிறந்த இடம்
- ஏழாலை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- எசன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குகன் கந்தசாமி அவர்கள் 08-11-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஏழாலை கிழக்கைச் சேர்ந்த கந்தசாமி(இளைப்பாறிய ஆசிரியர்) திலகவதி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பித்துரை(மிருக வைத்தியர்) தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அகல்யா(பாப்பா) அவர்களின் அன்புக் கணவரும்,
வினோத், அஜித்தா, சவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதீஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,
மாலதி(ஓய்வுபெற்ற உபதபாலதிபர்- ஏழாலை), சபேசன்(கனடா), உசாசுதாநிதி(ஜெர்மனி), காலஞ்சென்ற உதயபானு(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஸ்ணதாசன்(இலங்கை), நந்தினி(கனடா), மகாதேவன்(ஜெர்மனி), சுதர்சினி(லண்டன்), வசீகரன்(நோர்வே), குணதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
முருகையா(இலங்கை), கலாமதி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகலனும்,
மணிமாறன்- மயூரி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஆருரன், மயூரன், சரண்யா, ஜோசிகா, லேணுகா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
ஆதிரை, அனுசன், ஆரணி, லக்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

