மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குலமணிதேவி இலங்கைநாதன்
வயது 6610 ஏப்ரல், 1953 – 17 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- கோப்பாய், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் இராசவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலமணிதேவி இலங்கைநாதன் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற மாணிக்கம், விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இலங்கைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற விஜிதா, ஜெகன், ஹரன், விஜிதாம்பிகை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுரேகா, திருச்செந்தூரன், நிரோசனா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
பரமசிங்கம்(கடவுள்- ஆவரங்கால்), ஜெயலட்சுமி(ஜெயக்கொடி- கனடா), சந்திராதேவி(வெள்ளை- நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவமணி, காலஞ்சென்ற சிவபாக்கியம், முருகேசம்பிள்ளை, சகுந்தலாதேவி, கந்தகுமார், செல்வகுமார், கனகம்மா, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுஜென், அதிசயன், இனியவன், சர்யுன், யாதுரி, தூயா, வேலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

