31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
குழந்தைவேலு கண்ணகை
வயது 9312 டிசம்பர், 1922 – 17 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- முள்ளியவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குழந்தைவேலு கண்ணகை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அகவை கடந்ததினால் அன்னையே எம்மை
ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு சென்றீரோ!
இல்லத்தரசி உங்களை இழந்துபோய்
துவண்டு ஈடற்று நிற்கின்றோம்
உடலில் உணர்வுகள் ஊண் உணவு
எறும்பாய் நகர்ந்த மனம் அனைத்தும்
ஏக்கமாய் நின்று போனது
ஐயமுற்று மனம் அல்லலுறும் போது
உங்களை ஒப்பு நோக்கி ஏக்கமுறுகிறது
ஓங்கிய உங்கள் குணத்தையும்
ஒளடதமான உங்கள் அன்பையும்
நினைவு கூர்ந்து உங்கள் ஆத்ம
சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

